இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இந்தியாவின் தர்மசாலா மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 38.2 ஓவர்கள் நிறைவில் 112 என்ற ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளனர்.
இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 113 என்ற ஓட்ட எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#reeshma..