பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் சாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவராக செயல்பட்ட விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீமுக்கு பதிலாகவே சாகிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக செயல்பட்ட தமீம் இக்பாலும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மஹமதுல்லா உப தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.
#reeshmmaa..