ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை நேரத்துடன் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.