இன்று(14) காலை முதல் ரயில் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளே குறித்த இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட வேலை நிறுத்தத்தில் இவர்கள் பங்குபற்றி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#reeshma…