லோட்டஸ் வீதி மற்றும் இலங்கை வங்கி மாவத்தை வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன…

ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை லோட்டஸ் வீதி மற்றும் இலங்கை வங்கி மாவத்தை ஆகிய பாதைகள் மூடப்பட்டுள்ளன.

நிள அளவையாளர்கள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் இலங்கை வங்கியொன்றின் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.