JVP இனது தேர்தல் அபேட்சகர்களுக்கான தேசிய மாநாடு இன்று …

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் சகல உறுப்பினர்களையும் இன்று(17) கொழும்பில் ஒன்று கூடுமாறு குறித்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வாறு போட்டியிடுபவர்களின் தேசிய மாநாடு இன்று (17) காலை 9.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளதாகவும் மேலும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

####