பிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.