ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவை நியமித்துள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி கொழும்பு மாநாகர சபைக்கான மேயர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.