இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ளது.
இரு நாட்டு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
விவசாய திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் குழு இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.