அம்மாவான பிரபல நடிகை மீனா…

நடிகை மீனா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர். திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் இணைந்து விட்டார்.

அவரது மகள் நைனிகா தெறி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை மீனா மலையான சினிமா பக்கம் தலை சாய்த்துள்ளார்.

மோகன் லாலுடன் திருஷ்யம் ஹிட்டாக தொடர்ந்து அவரோடு முந்திரிவள்ளிகள் படத்தில் நடித்தார். மேலும் திருஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் மீனா.

இதில் இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்க்கு அம்மாவாக நடிக்கிறாராம். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.