இலங்கை அணியின் தீவிர ரசிகரான Gayan Senanayake கோஹ்லியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய வீரர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள st regis astor ballroom-ல் நடைபெற்றது.
நிகழ்ச்சி கலந்து கொண்ட இவரிடம் கோஹ்லி-அனுஷ்கா செல்பி எடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சச்சின், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




#G-Reeshma..