நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் இன்று(28) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தயார் நிலை மற்றும் ஒழுங்குகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
#reeshmaa..