இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில் இலங்கை அணியானது எதிர்வரும் 2018ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் 10 இல் பங்கேற்கவுள்ளது.
அதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், 3 போட்டிகள் மேற்கிந்திய அணிக்கு எதிராகவும், 2 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், இன்னும் 3 போட்டிகள் இங்கிலாந்துக்கு எதிராகவும் நடைபெறவுள்ளது.
போட்டிக்கான கால அட்டவணை..
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டிகள் 2.
ஜூன் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக போட்டிகள் 3
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக போட்டிகள் 2.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டிகள் 3.
#reeshma..