மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்கி விஷேட உரையொன்றை ஜனாதிபதி நேற்று(03) நிகழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma