ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலான கூட்டம் அனுராதபுர சில்ஹாது விளையாட்டரங்கில் இன்று(10) மாலை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
#reeshma