உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையகத்தின் இணக்கப்பாட்டில் குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த தலைமையகம் தெரிவித்துள்ளது.
இடமாற்ற விபரம்;

#rishma