இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமைக்கு மீண்டும் யூ.ஆர்.டி.சில்வா

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான தலைவராக, யூ.ஆர்.டி.சில்வா மீண்டும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(10) இடம்பெற்ற அந்த சங்கத்தின் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகத காரணத்தினால் போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

#reeshma