எய்ட்ஸ் விழிப்புணர்வு படமெடுக்க இருக்கிறார் பிரியதர்ஷன்

இந்தி. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படமெடுத்தவரும் ‘காஞ்சிவரம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான பிரியதர்ஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படம் எடுக்க இருக்கிறார்.

இந்த படத்தின் கதை எய்ட்ஸ் விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் எனவும் , இந்த கதையை சில வருடங்களுக்கு முன்பு அமீர்கானிடம் கூறியதாகவும் அதற்கு அவர் கதை பிடித்திருக்கிறது முழுமையாக ஸ்க்ரிப்டை முடித்துவிட்டு சொல்லுங்கள் என கூறியதாக பிரிதர்ஷன் கூறியுள்ளார்.