ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதியியல் ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இன்று(12) காலை இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
முதலாம் இணைப்பு..
தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளம் முறை…
#reeshma..