மேல், சபரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்கள் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், ஹம்பாந்தொடை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#reshma..