தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நோக்கிலுள்ள இளம் தலைமுறையினருக்கும் இல்லத்தரசிகளுக்கும் அரியதொரு வாய்ப்பு…

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நோக்கிலுள்ள இளம் தலைமுறையினருக்கும் இல்லத்தரசிகளுக்கும் இம்முறையும் அரியதொரு சுய தொழில் வாய்ப்பினை வழங்க IH Garment Industry முன்வந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் குறித்த நிறுவனத்தின் சுய தொழில் வியாபார நடவடிக்கையில் பேருவளை,களுத்துறை, மதுகம, கொழும்பு உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலாக இளம் தலைமுறையினரும் இல்லத்தரசிகளும் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைந்து தங்களுக்கென வியாபாரமொன்றினை வடிவமைத்துக் கொள்கின்றமையும் இதனூடாக பயன்பெற்றோர் நன்கு அறிந்ததே.

ஒவ்வொரு துறைகளிலும் முன்னேற்றமடையும் வழிகளை தேடும் இளம் தலைமுறையினருக்கும் இல்லத்தரசிகளுக்கும் அரியதோர் வாய்ப்பாக குறித்த சுய தொழில் வாய்ப்பு அமையப் பெறுகிறது.

குறித்த IH Garment Industry இனது மற்றுமொரு சேவையாக இம்முறையும், Girl’s Tops, Tourism ஆடைகள், Legging Trousers என்பவை வடிவமைக்கப்பட்டு தொகையாக மிகவும் குறைந்த விலையில் விநியோகிக்கப்படவுள்ளது.

இது குறித்து ஆர்வமுள்ளோர் 072 262 1742 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

முன்கூட்டியே உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.