வேட்புமனுக்கல் நிராகரிப்பு தொடர்பிலான மனுக்கல் இன்று ஆராய்வு..

வேட்புமனுக்கல் நிராகரிப்பு தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கல் இன்று(16) ஆராயப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் சிலவினால் மஹரகம நகர சபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இருப்பினும் அவைகள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

#reeshma..