மதுபான விற்பனை தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது, மதுபான விற்பனை, தயாரிப்பு நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குதல் தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவுள்ளதாக நிதி அமைச்சு அண்மையில் தெரியப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
#reeshma..