சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான 26 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று பாராளுமன்றில்..

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 26 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று(17) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிணை முறி அறிக்கையுடன், 34 பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாவும் அதுகுறித்த, பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை இணையத்தளத்தில் ஏற்றவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

#reeshma..