வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு..

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

#reeshma