ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், ரக்வானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குறித்த பதவிக்கு ஜீ.கே. உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#reeshma
24×7 Around the Globe