2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017ம், 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 ம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.