கதிரையிலிருந்து எழுந்து வீடு செல்லும் நாள் குறித்து ஜனாதிபதி கருத்து..

நாட்டிலுள்ள ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் நேற்று(18) மாலை இடம்பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

#reeshma..