நியூசிலாந்தில் நடைபெறும் 2018 – 19 வயதிற்குட்பட்ட ஒருநாள் உலகக் கிண்ண போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கை அணியுடன், இன்று(19) இடம்பெற்ற போட்டியில் 03 விக்கட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணயற் சுழற்சியின் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் இலங்கை அணியினை துடுப்பாட்டத்திற்கு அழைத்தது. 48 ஓவர்கள் 02 பந்துகள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ஓடங்களை குவித்திருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் 03 பந்துகளில் 07 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை குவித்து வெற்றியீட்டியது.
அதன்படி, இலங்கை அணியானது குறித்த போட்டியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தேர்வாகியுள்ளது.
புள்ளி விவரம்..




#reeshma..