இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 321 ஓட்டங்கள் நிர்ணயிப்பு..

இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 321 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர் நிறைவில் அணி 7 விக்கட்களை இழந்து 320 ஓட்டங்களை குவித்துள்ளது.

Media preview

 

#reeshma..