நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(20) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இரவு நேரங்களிலும் காலை வேளையிலும் குளிரான கால நிலை நிலவலாம் என்றும், மேல் மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் 40Km இனைத் தாண்டிய வேகத்தில் காற்று வீசும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#rishma..