வேலையற்ற பட்டதாரிகளும் இன்று வீதிக்கு இறங்குகிறது…

வேலையற்ற பட்டதாரிகளது பிரச்சினைக்கு அரசு இதுவரை தீர்வுகளை வழங்காத காரணத்தினால் இன்று(22) கொழும்பு -கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வேலையற்ற பட்டதாரி சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டதாரிகள் 53,000 பேருக்கு இதுவரை வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்த சங்கம் மேலும் குற்றஞ்சாட்டி உள்ளது.

 

#reeshma