மண்ணெண்ணை மொத்தமாக விற்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடை விதிப்பு..

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் விசேட கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்ணெண்ணை இனை மொத்தமாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தொழிற்சாலைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு இவ்வாறு மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

#rishma