அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) நிர்வாகக் குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(22) நடைபெறவுள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவு, மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
#rizma