சிம்பாப்பே’வுக்கு எதிரான போட்டியில் நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி..

பங்களாதேஸில் இடம்பெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இன்று(23) பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்பே அணிகள் பங்கு கொள்ளும் குறித்த இந்த போட்டி மிர்பூரில் இடம்பெறுகிறது.

நாணயற் சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுபெடுத்தாடுகிறது.

அணியினர் விபரம்..

 

#reeshma