பங்களாதேஷில் நடைபெறும் மும்முனை ஒருநாள் தொடரில் இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவாவதற்கான முக்கியமான போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.
குறித்த இந்த தொடரில் சிம்பாப்வே அணியுடன் ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று பங்களாதேஷுடன் மோதுகின்ற போட்டியில் வெற்றி அல்லது, சிறந்த ஓட்டப் பெறுமதியை பெற்றால் மாத்திரமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.
#rishma