நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…

பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியின் நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அணியினர் விபரம்;

புள்ளி விபரம்;