கட்டார் நாட்டின் அமீர் இலங்கை விஜயம்…

கட்டார் நாட்டின் அமீர் (ஜனாதிபதி) ஷெய்க் தமிம் பின் ஹமாத் தமது குடும்பத்துடன் இன்று(25) இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இலங்கையில்  25 -28 ஆகிய தினங்களில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma