ஐக்கிய தேசிய கட்சியின், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அட்டாளைச்சேனை ஏ.எல்.எம். நசீர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவுப் ஹகீம் இனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் எம்.எச்.எம்.சல்மான் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் )அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma