மண்ணெண்னை மொத்த விற்பனைக்கு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்கள் மண்ணெண்ணையை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#rishma