இறுதிப் போட்டியில் குசலிடம் வம்பிழுத்த மஷ்ரபே இற்கு போட்டி அபராதம்…

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவர் மஷ்ரபே மொதாசா இற்கு போட்டிப் பணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

அது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது அவரது ஒழுக்கமற்ற நடத்தையினாலேயே ஆகும்.

அதாவது, இலங்கை துடுப்பாட்டத்தில் இருக்கும் போது குசல் மென்டிஸ் இனது விக்கெட் கைப்பற்றப்பட்ட போதே அவர் இவ்வாறு ஆவேசமாக செயப்பட்டிருந்தார்.

#rishma