அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மனு நிராகரிப்பு..

அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(29) நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

#rishma