முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டிருக்கும் வழக்கை மீளப்பரிசீலனை செய்யுமாறு கெஹெலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இன்று(29) நிராகரிக்கப்பட்டுள்ளது.
#rishma