நாடளாவிய ரீதியில் இன்று(30) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே குறித்த இந்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
#rishma