ஐசிசி தரவரிசையில் முதலிடப்பட்ட வீரராக ஷகிப் அல் ஹசன்…

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய மூன்று வடிவங்களிலும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக பங்களாதேஷ் அணி வீரர் ஷாகிப் அல் ஹசனை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) பெயரிட்டுள்ளது.

இதன்படி ஐசிசி தரவரிசையில் மேற்குறித்த மூன்று வடிவங்களுக்கும் ஷாகிப் அல் ஹசன் முதல் தரத்தினைப் பெற்றுள்ளார்.

Media preview

#rishma