2018ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..

2018ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பமானது பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பரீட்சாத்திகள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தி அனுப்புமாறும் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

 

#rishma