சைட்டம் எதிர்ப்பிற்கு ஆதரவாக கையொப்ப வேட்டை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பெயரினை மாற்றி நீதிமயமாக்கும்  சூழ்ச்சியினை நிறுத்துமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இன்று(01) கோட்டை புகையிரத நிலைக்கு முன்னதாக பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று வருகிறது.

Image may contain: text

#rishma