நாமல் ராஜபக்சவின் வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு…

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.