சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் ஆட்டம் தற்சயம் இடம்பெற்று வருகின்றது.
முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளது.
++++++++++++++++++++ Update
சற்றுமுன்னர் வரையில் இலங்கை அணி 07 விக்கெட்களை இழந்து களத்தில்.. (Update)
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் ஆட்டம் தற்சயம் இடம்பெற்று வருகின்றது.
முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரையில் 07 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 162 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் அப்துர் ராசாக் 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
++++++++++++++++++++++++++++ UPDATE
மதிய போசன இடைவெளி – இலங்கை அணி 105 ஓட்டங்கள்…
பங்களாதேஷ் அணியுடன் டாக்கா நகரில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய போசன இடைவெளிக்காக போட்டி இடை நிறுத்தப்பட்டுள்ள வேளையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 04 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் குசல் மென்டிஸ் 64 ஓட்டங்களையும் ரொஷான் சில்வா 05 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர்.
புள்ளி விபரம்..

#rishma