துபாயில் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சி ஒன்றில் அசல் பெண் உருவிலான கேக் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சுமார் 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட குறித்த இந்த கேக் பார்ப்பதற்கு ஒரு பெண் பொம்மையாகவே கண்ணுக்கு தோன்றுகிறது.
கண்காட்சியில் பார்வையாளர்களது பேசுபொருளாகவும் குறித்த கேக் பொம்மை அமையப் பெற்றிருந்தது.
குறித்த கண்காட்சி நேற்று(08) துபாயில் இடம்பெற்றிப்பதும் குறிப்பிடத்தக்கது.




#rishma